தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக களம் இரங்கி கலக்கி வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன் 2 எனும் கமலின் பிரமாண்ட படைப்பில் வயதான மூதாட்டியாக நடிக்கிறார்.
தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர். இந்நிலையில், கலர்கலரான குட்டை உடையை அணிந்து உள்ள புகைப்படம் ஒன்றை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,