கைதி பட கதாபாத்திரங்கள் இந்த படங்களை பார்த்துதான் எழுதினேன்! தளபதி 64 பட இயக்குனர் தகவல்! 

கைதி பட கதாபாத்திரங்கள் இந்த படங்களை பார்த்துதான் எழுதினேன்! தளபதி 64 பட இயக்குனர் தகவல்! 

வரும் வெள்ளிக்கிழமை அன்று கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் கைதி திரைப்படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘ கைதி திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் கமல்ஹாசனின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்டு படங்களின் பாதிப்பிலிருந்து உருவானது என தெரிவித்தார்.
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்  தளபதி விஜயின் 64வது திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube