நாளை மிரட்ட வருகிறது சியான் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' டீசர்!!

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர்

By Fahad | Published: Apr 03 2020 04:20 PM

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடிக்க உள்ளார்.. இதன் டீசர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. DINASUVADU