துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவரும் ஜோதிகாவின் காற்றின் மொழி டீசர்!

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா  நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த வெற்றி பெற்ற Tumhari sulu படத்தின் தமிழ் பதிப்பு.

இப்படம் அக்டோபர் 18இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடபட்டது. இதில்  ஜோதிகாவின் காமெடியான நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. இதனை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment