வெளியானது சூர்யாவின் மிரட்டலான மாஸான காப்பான் ட்ரைலர் !

சூர்யா நடித்த  காப்பான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அயன், மாற்றான் படங்களை

By Fahad | Published: Apr 02 2020 06:29 PM

சூர்யா நடித்த  காப்பான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம்  இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று காப்பான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.