திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

author avatar
murugan