அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி...???

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல

By Fahad | Published: Apr 08 2020 08:43 AM

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? "  எனறு  நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார். அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்