அவரு எனக்கு பேருல மட்டும் இடம் கொடுக்கல! மனசுளையும் இடம் கொடுத்துருக்காரு! விஜய் சேதுபதி குறித்து விஜயின் பேச்சு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தளபதி விஜயின் அதிரடியான பேச்சு அரங்கத்தையே அதிர வைத்தது. இதனையடுத்து, தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து பேசுகையில், ‘அவரு எனக்கு பேருல மட்டும் இடம் கொடுக்கல, மனசுளையும் இடம் கொடுத்துருக்காரு.’ என பெருமிதத்துடன்  கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.