28 C
Chennai
Saturday, December 5, 2020

மோடியை போல நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த நீதிபதி..!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்தித்து பேசினார். இதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் தாங்கி இருந்தார்.நேற்று மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி ஈடுபட்டிருந்த மோடி அங்கு உள்ள குப்பைகளை தனது கையால் அகற்றினார்.
அவர் குப்பைகளை அகற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் தெலுங்கானா உயர்நீ நீதிபதி சஞ்சய் குமார் பஞ்சாப்பில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்திற்கு  மாற்றப்பட்டார்.அதனால் அவருக்கு பாராட்டு விழா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நீதிபதி  சல்லா கொண்டாரம் உட்பட சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது அனைவரும்  டீ குடிப்பதற்காக பேப்பர் கப்புகள் கொடுக்கப்பட்டன.
குப்பைத்தொட்டி சற்று தூரத்தில் இருந்ததால், அங்கு உள்ள புல்வெளியில் டீ கப்புகளை போட்டு விட்டு சென்று விட்டனர். இதை பார்த்த நீதிபதி சல்லா கொண்டாரம் புல் தரையில் கிடந்த டீ கப்புகளை தனது கையால் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டார். இதை பார்த்த  மற்றவர்களும் புல் தரையில் கிடந்த குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.

Latest news

சோம்,கேபி பேசி வச்சுட்டு விளையாடியது போன்று இருந்தது.!தரமான கேள்விகளுடன் கமல்.!

கால் சென்டர் டாஸ்க்கில் சோம்,கேபி பேசி வைத்து விட்டு விளையாடியது போன்று இருந்ததாக கமல் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நிகழ்ந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிலர் சரியாகவும் ,சிலர் விட்டு கொடுத்தும்...

சூரப்பா வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? என ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல் கருத்து தெரிவித்துள்ளார்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள்...

நம்பகத்தன்மையை உணர்த்த மக்கள் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வேன் – ஜோ பைடன்!

கொரோனா தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வைத்து தான் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதாக ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ...

வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைகிறாரா பிரபல தொகுப்பாளினி .!

பிக்பாஸ் வீட்டினுள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரி நுழைய உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே இரண்டு பேர் வைல்ட்...

Related news