ஜெயம் ரவி நடிக்கும் ஸ்பை திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள டாப்ஸி!

கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது

By manikandan | Published: Aug 24, 2019 07:15 AM

கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் முழு கவனத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து நடிகர் ஜெயம்ரவி தனது 26வது படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். இந்த படத்தை மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்பை திரில்லர் கதைக்களமாக உருவாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிகை டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc