ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி!

Jayam Ravi is doing two big films simultaneously!

  • ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படமாக பூமி திரைப்படம் தயாராகி வருகிறது.
  • மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி தற்போது அவரது 25வது திரைப்படமாக பூமி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இப்படத்தை இயக்கி வருகிறார். இதுபோக மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாடுகளில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தாய்லாந்தில் பூமி பட ஷூட்டிங்கில் ஜெயம் ரவி 2020 ஜனவரி 3ம் தேதி முதல்  12-ஆம் தேதி முதல் மீண்டும் பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார். என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Bhoomi is making her 25th film next with Jaime Ravi. Jayam Ravi is also starring in Mani Ratnam's upcoming film Ponni Selvan. Jaime Ravi is currently working on his 25th movie Bhoomi. Lakshman is directing the film with Romeo and Juliet and Pogan. Ponni Selvan is playing the lead role in the movie 'Mani Ratnam'. The shooting of the film is currently being filmed overseas. Meanwhile, Jaime Ravi will be joining Ponni's Selvan Suiting on January 3, 2020 in Bhumi film shooting in Thailand. Has just been released.