ஜாலியோ ஜாலி! நீங்க ஜாலியா இருக்குறதுக்காக நாங்க வெந்து போய் இருக்கிறோம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின்

By leena | Published: Sep 24, 2019 11:59 AM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டிகள் நடததப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் பொதியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால், பச்சைமிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருப்பார். அதன்பின் இதுகுறித்து போட்டியாளர்களிடம், நாமினேஷன் ப்ராசஸின் போது, நான் ஜாலியா இருந்த மாதிரி எல்லாரும் ஜாலியா இருந்தீர்களா என கேட்கிறார்.
Step2: Place in ads Display sections

unicc