ஸ்மார்ட் டீவி பிரியர்களுக்கு வந்து புதிய செய்தி…!!1ஜியோமி நிறுவனத்தின் புதிய 55 அங்குல ஸ்மார்ட் டீவி…!!!

  • இந்தியாவில் டிவி என்றாலே தனிபிரியமாக அனைவரும் கருதும் நிலையில்  புதிய ஸ்மார்ட் டீவிகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு எப்பவுமே இருக்கும்.
  • இந்த வகையில் எம்.ஐ நிறுவனத்தின் புதிய வருகை சந்தையில் புதிய எதிர்பப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் எம்.ஐ நிறுவனம் புதிதாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் சந்தை விலை ரூ.34,999/-. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த டீவி 178 டிகிரி கோணத்தில் பார்த்தாலும் காட்சி பிழை ஏற்படாதவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஜிபி ரேம், 8ஜிபி மெமரி வசதியைக்கொண்டுள்ளது. இந்த டீவி 9.0 இயங்குதளமும் இதில் உள்ளது.மேலும், இதில் வை-பை,புளூடுத், எதர்நெட் வசதி கொண்டது இந்த ஸ்மார்ட் டீவி.

author avatar
Kaliraj