222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

  • india |
  • Edited by Mani |
  • 2019-12-04 12:14:12
இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது. தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி, 1776 நாட்களுக்கு 336 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 444 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 149 நாட்களுக்கு 24 நாட்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 333 நாட்களுக்கு 56 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 222 நாட்களுக்கு 28 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. 555 நாட்களுக்கு  84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*. இன்னும் பயனர்கள் கவரும் வண்ணம் பல திட்டங்களை அறிவிக்க உள்ளது.

Latest Posts

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கும் வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்
லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!
அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!