222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது.

தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி,

1776 நாட்களுக்கு 336 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

444 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

149 நாட்களுக்கு 24 நாட்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

333 நாட்களுக்கு 56 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

222 நாட்களுக்கு 28 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

555 நாட்களுக்கு  84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்*.

இன்னும் பயனர்கள் கவரும் வண்ணம் பல திட்டங்களை அறிவிக்க உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.