பிளான்களில் அதிரடியாக மாற்றம்! ஜியோவை கண்டு அஞ்சிய ஏர்டெல், ஐடியா....

கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை

By venu | Published: Jan 07, 2018 02:19 PM

கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தொடக்கத்தில் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
 இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி,
ஏர்டெல் * ரூ.448 திட்டம் - 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி * ரூ.509 திட்டம் - 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி ஐடியா * ரூ.449 திட்டம் - 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி * ரூ.509 திட்டம் - 84 நாட்களில் இருந்து 91 நாட்கள் வேலிடிட்டி....
Step2: Place in ads Display sections

unicc