சாகசம் செய்யும் ஜில்லுனு ஒரு காதல் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

Jillunu is a romantic film actress who loves adventure! Viral Video!

பூமிகா சாவ்லா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தளபதி விஜயின் பத்ரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவர் கம்பியின் மீது நடந்து சாகசம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Bhumika Chawla is a famous Indian actress. He made his debut in Tamil cinema by appearing in the Tamil film Commander Vijay Badri. She has acted in films in Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi and Punjabi. In this case, he has posted a video on his Insta page. In this video, he walks on the rod and takes adventure. The video is currently going viral on social media. Here's the video, on this post on Instagram Life is all about giving up on your fears ... flying high in the sky ... until we go to the unknown territory .... ? A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on Sep 17, 2019 at 9:22 pm PDT