வித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்

வித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்

வெண்ணிலா கபடிகுழு, பாண்டிய நாடு, ஜீவா போன்ற தயமான படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் படத்துடன் பட போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்க்கு ஜீனியஸ் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரோஷன் எனும் புதுமுகம் ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்பட பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். DINASUVADU

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!