ஜீவா நடிக்கும் ஜிப்சி படத்தின் ட்ரைலர் வெளியானது!

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. இந்த படம் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment