Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு “பூமி” டைட்டில்…!

by vidhusons
October 12, 2019
in Top stories, சினிமா
1 min read
0
ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு “பூமி” டைட்டில்…!

ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த “கோமாளி” படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு “பூமி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட், போகன் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். அடங்கமாறு படத்தை தயாரித்த ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார்  தான் இப்படத்தையும் தயாரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

The official title of #JR25 is #Bhoomi #பூமி

Dir @dirlakshman @AgerwalNidhhi Prod @theHMMofficial @sujataa_hmm
| @immancomposer | @dudlyraj | @Stunsiva8 | @BrindhaGopal1 | @prathool | @onlynikil | @shiyamjack pic.twitter.com/GHnUb9fuqI

— Jayam Ravi (@actor_jayamravi) October 11, 2019

https://twitter.com/actor_jayamravi/status/1182641521893359617?s=19

Tags: #jr25Jayam RaviKOMALI
Previous Post

தனது மகளின் நடன வீடியோ வெளியிட்ட முகமது ஷமி..!

Next Post

கோவளத்தில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

vidhusons

Related Posts

பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!
Top stories

பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!

December 10, 2019
தண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..!
Top stories

தண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..!

December 10, 2019
#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு  -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Top stories

#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

December 10, 2019
Next Post
கோவளத்தில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

கோவளத்தில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

நேற்றிரவு சீன அதிபருக்கு மோடி அளிக்கப்பட்ட விருந்து பட்டியல்…!

நேற்றிரவு சீன அதிபருக்கு மோடி அளிக்கப்பட்ட விருந்து பட்டியல்...!

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி ! வெண்கல பதக்கம் வென்றார் மேரி கோம்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி ! வெண்கல பதக்கம் வென்றார் மேரி கோம்

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.