டெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

டெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

  • இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 150 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடிய புதிய சாதனையை படைத்தது உள்ளார். 
  • இங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர் .நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். இதனால் இவர் விளையாடும் 150 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 575 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் போது காயம் காரணமாக வெளியேறினர். பின்னர் தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் மெக்ராத் 124 போட்டிகளில் 563 விக்கெட்களையும் , வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வால்ஷ் 132 போட்டிகளில் 519 விக்கெட்டுகளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை