ஜாக்டோ-ஜியோ போராட்டம்... தனியார் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு...!!

தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக,

By Fahad | Published: Apr 08 2020 09:13 AM

தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, தனியார் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், குமலன் குட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்களின் அணுகுமுறையால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.