பிக்பாஸ் ஷெரீனுக்கு அடித்த ஜாக்பாட்! என்னனு பாருங்க!

பிக்பாஸ் ஷெரீனுக்கு அடித்த ஜாக்பாட். விஜய் டிவி கொடுத்த

By leena | Published: Jan 14, 2020 02:03 PM

  • பிக்பாஸ் ஷெரீனுக்கு அடித்த ஜாக்பாட்.
  • விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு.
நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் அழகிய அசுராவாக களமிறங்கி பலரது மனதை கவர்ந்திழுத்துள்ளார். அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வந்த  நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ளார். பிக்பா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது விஜய் டிவியை ஷெரீனுக்கு ஒரு வாய்ப்பின  வழங்கியுள்ளது. இதனையடுத்து, டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியின் புதிய நடுவராக ஷெரின் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து விஜய் டிவி, தான் ட்வீட்டர் பக்கத்தில், இது யாருனு கண்டு பிடிங்க என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஷெரின் என பதிலளித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc