அடடா…! இவ்வளவு நாளா தெரியாம போச்சே…! முள் முருங்கைல இவ்வளவு நன்மைகள் இருக்கா…?

முள்முருங்கை நம்மில் சிலரே பார்த்திருக்க முடியும். ஆனால் நம் முன்னோர்கள் இதனை பயன்படுத்தி பல நோய்களில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அவையெல்லாம் மறைந்து போன நிலையில் உள்ளது. முள் முருங்கையின் பயன்கள் பற்றி இப்பொது பாப்போம்.
முள்முருங்கையில் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவை. இலை, சிறுநீரை பெருகுவதோடு மலத்தை இளக்கும். இல்லை சாற்றை தினமும் குடித்து வந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். தாய்ப்பாலைப் பெருக்கும். கருப்பையை சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும். காய்ச்சல் நீங்கும். குடல் புழுக்களை கொல்லும்.
source : trendstime.com

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment