இது மாஸ்க் இல்ல சார், ஒரிஜினல் என் மூஞ்சி சார்!

இயக்குனர் டாண் சாண்டி இயக்கத்தில், நடிகர் ஜீவா இயக்கத்தில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ள படம் கொரில்லா. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரில்லா படத்தின் ட்ரைலரை பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment