என்னடா இது சின்ன பிள்ளைதனமான விளையாட்டு! லாலாவுடன் கவின்!

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் இருவருமே மிகச் சிறந்த நண்பர்கள். நபர்கள் என்பதை

By leena | Published: Oct 08, 2019 05:00 PM

சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் இருவருமே மிகச் சிறந்த நண்பர்கள். நபர்கள் என்பதை விட சகோதரர்கள் என்றும் கூட சொல்லாம். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாளில் இருந்து முடிகின்ற நாள் வரையிலும், தங்களது உறவில் இன்னும் அதிகமாக தான் வளர்ந்துள்ளார்கள் என சொல்லவேண்டும். ஏன்னென்றால், என்ன தான் தவறு செய்தாலும், சண்டை வாந்தாலும், கண்ணீர் சிந்தி கட்டி அணைக்கிற மனம் கொண்டவர் சாண்டி. அந்த அரவணைப்பில் அடங்கி போகின்ற குணம் கொண்டவர் கவின். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பும், ஒன்றாகவே இணைந்து சுற்றுகின்றனர். இதனையடுத்து, கவின் சாண்டியின் மகள் லாலாவுடன் இணைந்து சிறு குழந்தை போல விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc