இதய பிரச்சனைகள் வாராமல் இருக்க இந்த வழிமுறைகளை கைக்கொண்டு பாருங்க….!!!!

மனிதனுடைய ஆயுள் நாட்களை மிக எளிதாக குறைக்க கூடிய ஒரு நோய் இதய கோளாறுகள் தான். வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கு ஏற்ப, நமக்கு இதய நோய்கள் வராமல் இருப்பதற்கு இந்த முறைகளை கைக்கொண்டால் அவற்றிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

  • காய்கனிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
  • ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்பதுடன் உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
  • மதுப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது.
  • சீரான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
  • தினசரி 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment