இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…..!!!

  • இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற படத்தில், நடிகர்  ஹரிஷ் கல்யாண்  நடித்து வருகிறார்.

இந்த படத்தை மாதவ் மீடியா தயாரித்து வருகிறது.  படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி. இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட்  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….,