விஜய் இவ்வளவு பெரிய நடிகரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்ல!

விஜய் இவ்வளவு பெரிய நடிகரா? இதை நான் எதிர்பார்க்கவே இல்ல!

  • விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று  நான் எதிர்பார்க்கவில்லை.
  • இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வளம் வருகிறார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குகிறார். தற்போது இவர் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், நடிகை ராதிகா அவர் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையனாக இருந்தார். நான் அவரை வந்து நடி, பாடு என மிரட்டுவேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று  நான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Posts

பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....