ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணமா?

ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகை அனுபமா

By leena | Published: Feb 21, 2020 06:27 PM

ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, 24 என தனது வயதை பதிவிட்டிருந்தார். பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இந்நிலையில், அனுபமா தனது வயதை அவரே வெளிப்படையாக சொன்னது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
Step2: Place in ads Display sections

unicc