அட இது நம்ம பிக்பாஸ் முகனா? எப்பிடி இருக்காருன்னு பாருங்களேன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது

By leena | Published: Sep 21, 2019 04:37 PM

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். முகனை பொறுத்தவரையில், முகனை வெறுப்பவர்களை விட நேசிப்பவர்கள் தான் அதிகம். அந்த வகையில் முகனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், முகனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

Mugen❤️

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

Step2: Place in ads Display sections

unicc