அட இது நம்ம ஆலியா மானசாவா? எப்பிடி இருக்காங்கனு பாருங்களேன்!

Is this our aaliya manasawa? Look at the Epdi!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும், சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும், ஜோடிகளாக இனைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மீ மாதமே திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தான் நடைபெற்றது. இந்நிலையில், ஆலியா மானசா பள்ளி வருவதில் இருந்து தற்போது வரை எப்படி உள்ளார் என்ற புகைப்படம் சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Aaliya Manasa and Sanjeev have teamed up for the popular private television broadcaster Rajarani Rani Serial. They are couples, not only in serial but also in real life. The couple had just got married last month, and their reception was held just days before. In this case, the photo of how Aaliya Mansa has been in school since then is going viral on social media websites. Here's the photo, View this post on Instagram Throwback This Beautiful Portrait❤? @alya_manasa anni PC: @crazy_about_sanjeev_manasa sisy #realrajarani # rajarani❤️ #realcouple #frndzacross #sanalya ?? #sanjeevmanasa #syedalya #sanjeevians #alya_manasa #karthiksemba #kingqueen #shanthoshiniamul #sanjeev_alya #sanjeev_alya_rs #sanjeev_army #sanjeev_bae_doll #sanjeev_obsessed #sanjeev_manasa_my_love #sanjeev_alya_manasa_forever #rajarani_forever A post shared by Addicted To Sanjeev_Alya? (@ sanjeevalya_143) on Sep 18, 2019 at 3:47 am PDT