பார்பி டாலாக மாறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீ திவ்யா? எதற்கு தெரியுமா?

நடிகை ஸ்ரீதிவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாதவாலிபர் சங்கம் என்றபடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீ திவ்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பார்பி டால் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இன்ஸ்ட்டாவில் தன்னை ஃபாலோ செய்யும் 800k ஃபாலோவர்ஸுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Thanks so much for 800k Followers !!????????

A post shared by Sri Divya (@sd_sridivya) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.