அஜித்தின் வலிமை படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரா?

அஜித்தின் வலிமை படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரா?

 • வலிமை படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவர். 
 • இந்த தகவல் உண்மைதானா? 
 • சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான  திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.   நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்  தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கூறிய பிரசன்னமா, 'தங்கள் உறுதியாகவில்லை' என தெரிவித்துள்ளார்.]]>

  Latest Posts

  #BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
  காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
  உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
  #IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
  5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
  #CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
  #IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
  ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
  #IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !