ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று திரைப்படம் தாமதமாகிறதா?!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள 'the iron lady 'படத்தை

By murugan | Published: Nov 04, 2019 06:20 PM

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள 'the iron lady 'படத்தை பிரியதர்ஷினி இயக்குள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்ந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்னும் வரை தொடங்க வில்லை. இதுகுறித்து இப்பட இயக்குனர் பிரியதர்ஷினி விளக்கமளித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் வரலாறையும் உள்ளடக்கியது. படத்தில் 3 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் தேதிக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc