இந்த நிலைமையில இப்படி ஒரு ஸ்டில் தேவையா? கர்ப்பமான நிலையில் பக்காவான வீடியோவை வெளியிட்ட தெறி பட நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற

By leena | Published: Sep 11, 2019 02:25 PM

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், திருமணம் செய்து கொளவதற்கு முன்பதாகவே கர்ப்பமான நிலையில், சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பமாக உள்ள எமி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அதன்படி, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில், பக்காவாக ஸ்டில் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

The little man at #33weekspregnant on our maternity shoot with @samaramorrisphotographer Glam by @sandydmakeup @rosiecerosiomakeup ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Step2: Place in ads Display sections

unicc