பல காதல் தோல்வியை கண்ட கங்கனா காரணம் இதுவா ?

கங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை

By Fahad | Published: Apr 02 2020 09:15 AM

கங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் கங்கனா. அதன் பிறகு அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.   இது பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது கங்கனா "நான் 16 வயது முதல் 31 வயது வரை பல முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அனைத்து காதலும் தோல்வியில் முடிந்துவிட்டது. என்னை காதலித்தவர்கள் என்னை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துள்ளனர், ஆனால் ரிஜெக்ட் செய்யும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கூட கிடைக்கவில்லை" என கூறியுள்ளார்.

More News From dhaam dhoom