உளவு துறைகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம் -மத்திய அரசு உத்தரவு

உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின்

By venu | Published: Jun 26, 2019 01:40 PM

உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகளாக பார்க்கப்படுவது  உளவுப் பிரிவு (Intelligence Bureau)மற்றும் ரா (raw) அமைப்பு ஆகும். இந்த நிலையில்  மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்து  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ரா அமைப்பின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது  மத்திய அரசு.
Step2: Place in ads Display sections

unicc