#IPLAuction: மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம்.!

#IPLAuction: மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம்.!

அடுத்த ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube