#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!

#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!

  • srh |
  • Edited by kavi |
  • 2020-09-23 08:10:37
இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு வெளியேறினார்.இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் அதிதீவிரமாக உள்ளதால் எஞ்சிய போட்டி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Latest Posts

உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!
வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!