IPL 2018: பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா மும்பை அணி .!டாஸ் வென்றது மும்பை அணி..!

இன்று 34 வதுதொடர் இந்தோரில்  உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .

 

மும்பை இந்தியன்ஸ் :சூர்யகுமார் யாதவ், ஏவின் லெவிஸ், இஷான் கிஷான், டுமினி, ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்ட்யா, கட்டிங், மேக்கலங்கள், மார்கண்டே, பூமரா.

கிங்க்ஸ் XI பஞ்சாப்:லோகேஷ் ராகுல், கெயில், அகர்வால், நாயர், சிங், ஸ்டோன்ஸ், அஷ்வின், பட்டேல், டை, ராஜ்பூட், ரஹ்மான்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment