IPL 2018: காலில் விழுந்த ரசிகர் .!கண்டு கொள்ளாத தோணி ..!வீடியோ உள்ளே..!

இன்று 33 வதுதொடர் கொல்கொத்தாவில்  உள்ள எடன் கார்டென்ஸ் ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்  மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள் மோதுகின்றன.

கேப்டன் தோணி சக வீரார்களிடம் பேசி கொண்டிருக்கொம்போது ஒரு சிறுவன் தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். ஆனால் அதை கண்டு தோள்களில் தட்டிகொடுத்து கண்டுகாமல் சென்று விட்டார் தோணி.

 

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment