IPL 2018:டேபிள் டாப்புக்கு தயாரான சென்னை அணி!டெல்லி அணி பேட்டிங்!

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 52 ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை  தேர்வு செய்தார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:எம்.எஸ். தோனி(கேப்டன்),ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ், டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா,ஹர்பஜன்சிங், டி. சஹார், தாகூர்,நிகிடி  ஆகியோர் உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்:ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்),லமிச்சனே ,பண்ட்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,கான்,ஹர்சா படேல்,மிஸ்ரா,அங்கித் சர்மா ,போல்ட் ,பிரிதிவி ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment