IPL 2018:ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு!ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 24 ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றது.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.

கிங்க்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் விவரம்: அஷ்வின்(கேப்டன்),கிறிஸ் கெய்ல்,ஃபிஞ்ச், ராகுல், அகர்வால்,மனோஜ் திவாரி,கருண் நாயர், பரிந்தர் சரன், ஆண்ட்ரு டை,மோஹித் ஷர்மா, ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,சன்தீப் சர்மா ,முகமது நபி,சித்தார்த் கவுல்,பஸில் தம்பி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

 

Leave a Comment