சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK – சேவாக்..!

சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK – சேவாக்..!

இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை –   மும்பை அணிகள் மோதுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்  , சென்னை அணியை காட்டமாக விமர்சித்து கருத்துதெரிவித்துள்ளார்.

“சென்னை அணியை சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தோற்றமளிப்பதாக கூறிய சேவாக் ஜடேஜாவின் பந்துவீச்சை ‘ஹங்காமா’ திரைப்படத்தின் ராஜ்பால் யாதவைப் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube