விரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..!!

GoPro launches Hero8 Black, Max 360 action cameras :- GoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம்

By gowtham | Published: Oct 02, 2019 07:17 PM

GoPro launches Hero8 Black, Max 360 action cameras :- GoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேமராக்களை விட 14% எடை குறைவான கேமரா இது என்பது என கூறப்படுகிறது..இந்த கேமரா மூலம் நீங்கள் 12 எம்.பி. வரையில். தற்போது ப்ரீ ஆர்டரில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா. இந்த கேமராவின் விலை ரூ. 36,500. இதில் 360' டிகிரி சுழன்று வீடியோக்கள் எடுக்க முடியும். இந்த கேமராவில் 6 smart phone-கள் இருக்கின்றன. இந்த smart phone-கள் அக்டோபர் 24ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 47,000 ஆகும் இந்த கேமராக்களில் மூன்று விதமான கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc