25 செக்கெண்டாக அவுட்கோயிங் கால் ரிங்கிங் டைம் குறைத்த நிறுவங்கள்..!!

இவ்ளோ  நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45

By gowtham | Published: Oct 02, 2019 05:55 PM

இவ்ளோ  நாள் வரை அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் outgoing call-க்கான ringing நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது  ஜியோ நிறுவனம் தனது ringing நேரத்தை அதிரடியாக் 25 விநாடிகளாக குறைத்துள்ளது. இதனை Airtel  நிறுவனம் கடுமையாக எதிர்த்து டிராய்-க்கு புகார் கடிதம் ஒன்றை வழங்கியது. மேலும், jio  நிறுவனம் முடிவை மாற்றவில்லை என்றால் நாங்களும் ringing நேரத்தை குறிக்கப்படும்  என  Airtel நிறுவனம் கூறியது.
இந்நிலையில் டிராய் கூறுவதை கேட்டு jio தனது ரிங்கிங் நேரத்தை 20 விநாடிகளில் இருந்து 25 விநாடிகளாக அதிகரித்தது. இருப்பினும் ஜியோவால் கடுப்பானது ஏர்டெல் நிறுவனம் .  இந்நிலையில் Airtel நிறுவனம் தற்போது தனது ringing நேரத்தை 24 விநாடிகளாக குறைக்க உள்ளோம் என டிராய்-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் vodafone,idia  நிறுவனமும் அடுத்து தனது ringing நேரத்தை குறிக்க வாய்ப்பிருக்காலம் என கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc