INDvsWI: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி  1.3 ஓவரில்  8 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ் கெய்ல் 6 ரன்னுடனும் , எவின் லூயிஸ் ரன் எடுக்காமலும் களத்தில் நின்று வருகின்றனர்.

author avatar
murugan