INDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..!திணறிய இந்திய அணி..!

INDvsSA: South African bowling ..!

இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் நடையை கட்டினார். Image பின்னர் பண்ட் 19 ரன்களில் சேர்த்தார்.பிறகு இறங்கிய அனைத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக  ரபாடா 3 விக்கெட்டை பறித்தார். 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்க உள்ளது.    

Today, with the South Africa team, the Indian team is playing their third T20 match at the Chinnaswamy Stadium in Bangalore. India won the toss and elected to bat. First the Indian team took the field. Rohit Sharma was out for 9 at the start of the game. Dhawan then played a modest action and scored 36 runs. Following this, Kohli tied the knot with 9 runs. Bund then added 19 runs and then all the landed players were out for a run and the Indian team made 134 runs for the loss of 9 wickets in 20 overs. Rabada took 3 wickets for South Africa. The South African team is on target with 135 runs.