இந்தியா-நியூசி: 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி பேட்டிங்க்...!!

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்று கடைசி ஒருநாள் போட்டியில்

By kavitha | Published: Feb 11, 2020 07:30 AM

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்று கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூ., பந்து வீச்சு இந்திய அணி பேட்டிங்கில் களமிரங்கியது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது மவுண்ட் மவுன்கனுய் நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி தற்போதுஇன்று துவங்கியது.இதில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணி இந்த போட்டியையும் வென்று டி20ல் வாங்கிய ஒயிட்வாஷை இந்தியாவிற்கு கொடுக்க அந்த அணியின் கேப்டன் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த பொட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று இந்திய அணியும் முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc